தாயின் அன்பை விட உனக்கு வேறு அன்பு தேவைதானா தாயின் அன்பு தாகத்தை தீர்க்கும் ஊற்று தண்ணீர் அல்லவா. என்தாயவளின் நாமத்தை இவ்விடத்தில் பொறிப்பதற்கு நான் பெரிதும் பாக்கியமுடையவனாவேன் வாழவைத்த என் தாய்க்கு வாயார வாழ்த்து கூறுவேன் என்றும் என் அன்பு தாய் ரா.வள்ளியம்மாள் வாழ்க என் அன்பு அம்மா.

வசதியான Comment Replyவெகு நாட்களாக எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த வசதியான Comment Reply வசதி பிளாக்கரில் வந்துவிட்டது. பிளாக்கரில் இது வரை குறையாக இருந்து வந்த இந்த வசதியை பிளாக்கர் தளம் வெளியிட்டுள்ளது. வேர்ட்பிரசில் உள்ள கமென்ட் சிஸ்டம் போலவே நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும்
Reply அழுத்தி அவருடைய கேள்விக்கு கீழேயே பதில் போடலாம்.
Reply வசதியை ஆக்டிவேட் செய்ய: 

முதலில் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து Settings - Other - Blogfeed - Full என வைக்கவும். 
(பழைய தோற்றத்தை உபயோகிப்பவர்கள் Setting - Sitefeed சென்றால் இந்த வசதியை காணலாம்)
அடுத்து நீங்கள் Embeded கமென்ட் பாக்ஸ் உபயோகிக்க வேண்டும். Popup விண்டோ வைத்திருப்பவர்கள் Embeded Comment Box வைத்து கொள்ளவும். அதற்க்கு அதே பகுதியில் Posts and Comments என்ற லிங்கை அழுத்தி இதனை தேர்வு செய்து கொள்ளலாம்.
(பழைய தோற்றத்தை உபயோகிப்பவர்கள் Settings-Comments - Comment form placement சென்று இந்த வசதியை பெறலாம்)
Embeded முறையை தேர்வு செய்த பின்னர் மேலே உள்ள Save Settings என்பதை கொடுத்து சேமித்து கொள்ளுங்கள். 
Thanks: Blogger Buzz
Note1: பிளாக்கர் நிறுவனம் அறிவித்த செட்டிங்க்ஸ் இவ்வளவு தான் அதை நாம் செய்தாச்சு ஆனால் பெரும்பாலானவர்களுக்கு இந்த வசதி இன்னும் வரவில்லை. இப்பொழுது தான் வசதியை வெளியிடப்பட்டது என்பதால் அனைத்து பிளாக்கில் அப்டேட் ஆக கொஞ்ச நேரம் எடுக்கலாம். ஆகவே வசதி வரும் வரை பொறுத்திருப்போம். மற்றும் இதற்க்காக வேறு ஏதேனும் தீர்வு இருந்தாலும் பதிவில் உடனடியாக அப்டேட் செய்யப்படும்.
Note2: இந்த வசதிக்காக இவ்ளோ நாள் பொருத்தாச்சு இன்னும் கொஞ்ச நேரம் பொருக்க மாட்டோமா? மற்றும் இந்த வசதி யாருக்கேனும் வந்தால் கமேண்டில் தெரிவிக்கவும்.
இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

........................UPDATE......................
கந்தசாமி சார் தகவலின் படி அவருடைய பிளாக்கில் இந்த வசதி வதுள்ளது. பிளாக்கர் தளத்தின் டீபால்ட் டெம்ப்ளேட் உபயோக்கிரவர்களுக்கு இந்த வசதி உடனே வருகிறது என நினைக்கிறேன். மூன்றாவது நபர்களின் டெம்ப்ளேட் உபயோகிக்கிறவர்களுக்கு தாமதமாகலாம். ஏதேனும் ட்ரிக்ஸ் இருந்தால் விரைவில் அப்டேட் செய்யப்படும்.
Share |

Get Live Score