தாயின் அன்பை விட உனக்கு வேறு அன்பு தேவைதானா தாயின் அன்பு தாகத்தை தீர்க்கும் ஊற்று தண்ணீர் அல்லவா. என்தாயவளின் நாமத்தை இவ்விடத்தில் பொறிப்பதற்கு நான் பெரிதும் பாக்கியமுடையவனாவேன் வாழவைத்த என் தாய்க்கு வாயார வாழ்த்து கூறுவேன் என்றும் என் அன்பு தாய் ரா.வள்ளியம்மாள் வாழ்க என் அன்பு அம்மா.

KMPLAYER12 எம்.பி. உள்ள   இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.நீங்கள் பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

வி.எல்.சி.ப்ளேயரைப்போல அனைத்துவிதமான பைல்களையும் இது ஆதரிக்கின்றது.ஸ்கீரினை வேண்டிய அளவிற்கு வைத்துக்கொள்ளலாம்.
கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
மணிரத்தினம் அவர்களின் படங்களில் வெளிச்சம் குறைவாக இருக்கும். அந்தமாதிரி படங்களில் தேவையான வெளிச்சத்தை நாம் கூட்டிவைத்துக்கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
Transparancy அளவினை மாற்றுவது மூலம் படத்தினை வேண்டிய அளவு மாற்றிக்கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இதில் உள்ள பிற வசதிகள் கீழே-
மற்ற ப்ளேயரில் இல்லாத வசதி இதில் கூடுதலாக உள்ளது.  இதில் Shift + Enter அழுத்துவதன் மூலம் Desktop Mode க்கு மாற்றிக்கொள்ளலாம்.நமது Desktop பின்புறத்தில் படம் ஓடும்.இது தவிர ஒரே ஸ்கிரீல் 4 விண்டோக்களை ஓப்பன் செய்யலாம்.(ஒரு வீடியோபடம் பார்ப்பதே தலைவலி. இதில் 4 விண்டோக்களில் படம் ஓடினால்...? என நீங்கள் கேட்பது புரிகின்றது)கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இதில பல வீடியோக்களை ஒரே விண்டோவில் கொண்டுவருவது பற்றி பற்றிய வீடியோ டுடோரியலை கீழே காணுங்கள்.
Share |

Get Live Score